ஹோட்டலில் பார் நடத்திய சென்னை பாஜக கிழக்கு மாவட்ட செயலாளர்! அம்பலப்படுத்திய நபர் மீது தாக்குதல்! வைரல் வீடியோ

பாஜகவின் சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் S.S.சுப்பையாவிற்கு சொந்தமான உணவகத்திற்குள் சட்டவிரோதமாக பார் நடத்தும் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்ட நபர் மீது அவரது ஆதரவாளர்கள் 3 பேர் சேர்ந்து கொடூரமாக தாக்குதல் நடத்தினர். 

Share this Video

பாஜகவின் சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் S.S.சுப்பையாவிற்கு சொந்தமான உணவகத்திற்குள் சட்டவிரோதமாக பார் நடத்தும் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்ட நபர் மீது அவரது ஆதரவாளர்கள் 3 பேர் சேர்ந்து கொடூரமாக தாக்குதல் நடத்தினர். இதனை அவ்வழியாக சென்ற பொதுமக்கள் வேடிக்கை பார்த்து கொண்டே சென்றனர். 

பின்னர், அவ்வழியாக வந்த போலீஸ்காரர் ஒருவர் சுப்பையா ஆதரவாளர்கள் தாக்கிய நபரை மீட்டார். தாக்குதலில் படுகாயமடைந்த 
அந்த நபர் தற்பொழுது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். சுப்பையாவின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

Related Video