Asianet News TamilAsianet News Tamil

Watch : பாஜக மாநில துணைத்தலைவர் சசிகலா புஷ்பா வீடு மீது தாக்குதல்! - திமுக மிது குற்றச்சாட்டு!

திமுக அமைச்சர் கீதாஜீவனுக்கு கண்டனம் தெரிவித்த பாஜக மாநில துணைத்தலைவர் சசிகலா புஷ்பா வீடு மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த செயலை திமுக-வினர் செய்திருப்பதாக தமிழக பாஜக தலைமை டுவிட்டரில் பதிவிட்டுள்ளது.
 
Video Top Stories