Exclusive : EPS-ன் வெற்றி தொடருமா? இனி OPS-ன் நிலைமை என்னவாகும்? - மூத்த பத்திரிக்கையாளர் குபேந்திரன் பதில்!

அரசியல் இல்லாத இடமே இல்லை என மூத்த பத்திரிக்கையாளர் குபேந்திரன் தெரிவித்துள்ளார். ஓ.பன்னீர்செல்வம் தனிக்கட்சி தொடங்கினால் அவருக்கு வாழ்வில்லை என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார், 

Share this Video

தமிழகத்தின் அரசியல் நிலவரம், எடப்பாடி பழனிச்சாமி, மற்றும் ஓ.பன்னீர்செல்வத்தின் அடுத்தடுத்த நகர்வுகள் எப்படி இருக்கும்? தனிக்கட்சி தொடங்குவாரா ஓபிஎஸ் போன்ற சுவாரஸ்யமான கேள்விகளுக்கு மூத்த பத்திரிக்கையாளர் குபேந்திரன் பதில் அளித்துள்ளார். முழு வீடியோவை இங்கே காணுங்கள்!

Related Video