Exclusive : I.N.D.I.A கூட்டணியின் தேர்தல் உத்தியா சனாதன ஒழிப்பு?

 திமுக மாணவர் அணித் தலைவரும், வழக்கறிஞருமான ராஜீவ் காந்தியுடன், ஏசியாநெட் நியூஸ் தமிழ் நடத்திய பிரத்தியேக நேர்காணல்..

Share this Video

திமுக மாணவர் அணித் தலைவரும், வழக்கறிஞருமான ராஜீவ் காந்தி, ஏசியாநெட் நியூஸ் தமிழுக்கு அளித்த சிறப்பு நேர்காணலில், அமைச்சர் உதயநிதி இப்போது சனாதனத்தை பேசுவதன் பின்னணி குறித்து விளக்கினார். மேலும், INDIA கூட்டணியின் தேர்தல் உத்திகளையும் நம்மோடு பகிர்ந்துகொண்டுள்ளார். 

Related Video