அவர் சேகர் பாபு இல்ல... செயல் பாபு - ஸ்டாலின் பிறந்தநாள் விழாவில் நடிகை ரோஜா கலகல பேச்சு

நடிகையும், ஆந்திர மாநில அமைச்சருமான ரோஜா அமைச்சர் சேகர் பாபுவை செயல் பாபு என அழைத்து பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.

First Published Mar 1, 2023, 3:30 PM IST | Last Updated Mar 1, 2023, 3:30 PM IST

திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் இன்று தனது 70-வது பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர். அவரது பிறந்தநாளை திமுக-வினர் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் சென்னையில் நடைபெற்ற மு.க.ஸ்டாலினின் பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டு பேசிய நடிகையும், ஆந்திர மாநில அமைச்சருமான ரோஜா, முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்ததோடு, அதில் பங்கேற்ற அமைச்சர் சேகர்பாபுவை பார்த்து, நீங்கள் சேகர் பாபு இல்லை செயல் பாபு என பேசியதைக் கேட்டு அரங்கமே சிரிப்பலையில் அதிர்ந்தது.

Video Top Stories