பயணியை அடித்த ஓட்டுநர் மற்றும் நடத்துனர்..இணையத்தில் வைரலாகும் வீடியோ..!
பயணியை அடித்த ஓட்டுநர் மற்றும் நடத்துனர்..இணையத்தில் வைரலாகும் வீடியோ..!
தனியார் பேருந்தை அதிவேகமாக இயக்கிய நடத்துனர் மற்றும் ஓட்டுனரை கேள்வி கேட்ட பயணியை இருவரும் சேர்ந்து அடிக்கும் காட்சிகள் வெளியாகி மனதை பதைபதைக்க வைக்கிறது ..