தங்கம் வாங்க நேரம் காலம் பார்க்காதீங்க! உடனே வாங்குங்க! பொருளாதார ஆலோசகர் நாகப்பன் சொன்ன அட்வைஸ்!
தங்கத்தின் விலை என்ன தான் உயர்ந்து கொண்டே சென்றாலும், பெங்களுக்கு அதன் மீதான மோகம் குறைந்ததாக இல்லை. திருமணம் தொடங்கி, காது குத்துதல், பிறந்த நாள் விழா, பிரசளிப்பு, சடங்கு, சம்பிரதாயம் என அனைத்து நிகழ்வுகளிலும் முக்கியத்துவம் பெறும் ஒன்றாக தங்கம் உள்ளது. மேலும் நாட்டின் பொருளாதாரமும் நாட்டில் இருப்பு வைக்கப்பட்டுள்ள தங்கத்தின் அளீட்டை அடிப்படையாகக் கொண்டே நிர்ணயம் செய்யப்படுகிறது.