Exclusive : இறுதி காலத்தில் ஆதரவை தேடும் நெஞ்சம்! விட்றாதீங்க மக்கா! ❘

சென்னையில் தெருக்களில் வாழ்ந்து வரும் ஒரு முதியவர் தன் இறுதிநாளில் ஆதரவை தேடி வருகிறார். அவரிடம் பேசியபோது அவர் சொன்ன விசயங்கள் கண்களை குளமாக்குகிறது. 

Share this Video

வீட்டிற்கு பாரமாய் போன முதியவர்கள் வீட்டில் வாழ வழியின்றி வீதிகளில் வீடப்படுகின்றனர். ஒரு முதியவரிடம் ஏசியாநெட் தமிழ் செய்திகள் குழு சந்தித்த போது, அவர் தன் இறுதி நாளிலாவது தன் மகன்கள் ஆதரவு தர வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இது காண்போரை கண்கலங்க வைக்கிறது. 

Related Video