Asianet News TamilAsianet News Tamil

Lovers Day Special : காதலர் தினம்...! இனைறய இளைஞர்கள் என்ன நினைக்கிறார்கள்! உங்களுக்காக!

உலகம் முழுக்க பொதுவாக காணப்படும் விஷயம், 'காதல்' தான். காதலுக்கு பாலினமோ, மதமோ, சாதியோ, பொருளாதாரமோ தடையாக இருக்காது. இருமனங்கள் இணைந்த பிறகு மற்ற தடைகள் காதலர்களுக்கு ஒரு பொருட்டாக இருப்பதில்லை.

உலகம் முழுக்க பொதுவாக காணப்படும் விஷயம், 'காதல்' தான். காதலுக்கு பாலினமோ, மதமோ, சாதியோ, பொருளாதாரமோ தடையாக இருக்காது.ஆனால் இன்றைய கால இளைஞர்கள் காதல் குறித்து என்ன நினைக்கிறார்கள் முழு தொகுப்பு உங்களுக்காக. 

Video Top Stories