Watch : தெலங்கானாவில் பெண் மருத்துவர் கடத்தல்! - போலீசார் வழக்கு பதிவு செய்ய மறுப்பதாக குற்றச்சாட்டு!

தெலங்கானா மாநிலம், அடிபட்லாவில் பெண் மருத்துவர் கடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக காவல்துறையின் வழக்கு பதிவு செய்ய மறுப்பதாகவும் குற்றட்சாட்டியுள்ளனர்.
 

First Published Dec 10, 2022, 11:16 AM IST | Last Updated Dec 10, 2022, 11:16 AM IST

தெலங்கானா மாநிலம், அடிபட்லாவில் பெண் மருத்துவர் கடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. 50க்கும் மேற்பட்ட குண்டர்கள் திடீரெண வீட்டிற்குள் புகுந்து பொருட்களை நாசம் செய்ததோடு வீட்டை சூறையாடியுள்ளனர். வீட்டிற்குள் இருந்தவர்களை தாக்கியதோடு பெண் மருத்துவரை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றதாகவும் கூறுகின்றனர். இதுதொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளித்தும் போலீசார் வழக்கு பதிவு செய்ய மறுப்பதாகவும் பெண் வீட்டார் குற்றம் சாட்டியுள்ளனர்.