Exclusive : சந்திரயான் 3 திட்டத்தை வெற்றியாக்கிய தமிழர்கள்! -வீரமுத்துவேல் & கல்பனாவுடன் சிறப்பு நேர்காணல்!

சந்திரயான் 3 திட்டத்தை வெற்றிக்ரமாக செயல்படுத்திக்காடிய அதன் இயக்குனர் வீரமுத்துவேல் மற்றும் இணை இயக்குனர் கல்பனா ஆகியோருடன் ஏசியாநெட் நியூஸ் நடத்திய சிறப்பு நேர்காணல் இது.
 

Share this Video

ஏசியாநெட் நியூஸ்-ன் 'டயலாக்ஸ்' நிகழ்சி, சமூகத்திற்கு பங்காற்றிய ஆளுமைகளை வெளிஉலகத்திற்கு அடையாளம் காட்டுகிறது. இம்முறை சந்திரயான் 3 திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்திக்காட்டிய சந்திரயான் 3 திட்ட இயக்குனர் பி.வீரமுத்துவேல் மற்றும் இணை இயக்குனர் கல்பனா ஆகியோர் கலந்துகொண்டர்.

சந்திரயான் 3யின் விக்ர் லேண்டர் கடந்த ஆக்ஸ்ட் 23ம் தேதி நிலவில் வெற்றிகரமாக தரையிரங்கியது. இது, உலகிற்கே ஒரு பெரிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது. இந்த திட்டத்தில் இஸ்ரோ எதிர்கொண்ட சாவல்கள் குறித்தும், இந்த திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தியது குறித்தும் அதன் திட்ட இயக்குனர் வீரமுத்துவேல் மற்றும் கல்பனா ஆகியோர் நம்மிடம் பகிர்ந்துகொண்டனர்.


Related Video