Asianet News TamilAsianet News Tamil

நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் மருமகன் பிரதிக் ஜோஷி யார்?

நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் மருமகன் பிரதிக் ஜோஷி டெல்லியில் பிரதமர் அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார். குஜராத்தைச் சேர்ந்த இவர் பிரதமர் மோடிக்கு நெருக்கமான உதவியாளரின் கீழ் பணிபுரிகிறார்.

First Published Jun 11, 2023, 1:24 PM IST | Last Updated Jun 11, 2023, 1:24 PM IST

நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் மருமகன் பிரதிக் ஜோஷி டெல்லியில் பிரதமர் அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார். குஜராத்தைச் சேர்ந்த இவர் பிரதமர் மோடிக்கு நெருக்கமான உதவியாளரின் கீழ் பணிபுரிகிறார்.

Video Top Stories