Asianet News Tamil Exclusive
Kerala Wayanad நிலச்சரிவில் சிக்கி இதுவரை 405க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். நூற்றுக்கணக்கானோர் மாயமாகியுள்ளனர். காயமடைந்த பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறன்றனர். காணாமல் போனவர்கள் உயிருடன் கிடைப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் மீட்பு பணிகள் தொடர்ந்து வருகின்றன.