Watch | Wayanad Landslide l வயநாட்டில் நிலச்சரிவு மீட்பு பணிகள் தீவிரம்!

வயநாட்டில் 3 இடங்களில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலச்சரிவால் 20க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ள நிலையில், 300க்கும் மேற்பட்ட வீடுகள், பாலம் போன்றவை நிலச்சரிவில் சிக்கி மண்ணில் புதைந்துள்ளது. இதனால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்க கூடும் என அச்சப்படும் நிலை உருவாகியுள்ளது.

First Published Jul 30, 2024, 3:14 PM IST | Last Updated Jul 30, 2024, 3:14 PM IST