டெல்லி-மீரட் எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையில் பள்ளிப் பேருந்து - கார் மோதல்- 6பேர் பலி! - சிசிடிவி கோர காட்சி!

டெல்லி மீரட் எக்ஸ்பிரஸ் நெஞ்சாலையில் பள்ளிப் பேருந்தும், ஒரு காரும் நேருக்கு நேர் மோதியதில் 6 பேர் பலியாகினர்.
 

First Published Jul 11, 2023, 11:05 AM IST | Last Updated Jul 11, 2023, 11:05 AM IST

காஸியாபாத் அருகே டெல்லி-மீரட் எக்பிரஸ் நெஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த பள்ளிப் பேருந்து மீது எதிரே வந்த ஒரு கார் நேருக்குநேர் மோதியது. இதில் இரு வாகனத்தின் முன்பக்கம் உருக்குலைந்தது. இந்த விபத்தில் 6பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக சிசிடி காட்சிகள் வெளியாக சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் இவ்விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 

Video Top Stories