Viral Video : டி-ஷர்ட் விவகாரத்தில் தகராறு - ஒரு நபரை திருப்பி திருப்பி அறைந்த பெண்!

 கருத்துவேறுபாடு காரணமாக அந்த பெண், அந்த இளைஞனை மீண்டும் மீண்டும் அடித்த காட்சி இணையதளத்தில் வைரலாகியுள்ளது.

Share this Video

டெல்லி மெட்ரோ ரயிலில் பயணம் செய்த இளம் பெண் ஒருவர், தனியார் பிராண்டட் டி-ஷர்ட்காக, அதே ரயிலில் பயணம் செய்த மற்றொரு இளைஞனுடன் சண்டை போட்டதாக கூறப்படுகிறது. கருத்துவேறுபாடு காரணமாக அந்த பெண், அந்த இளைஞனை மீண்டும் மீண்டும் அடித்த காட்சி இணையதளத்தில் வைரலாகியுள்ளது.

Related Video