Watch

உத்ரபிரதேசத்தில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த முதலையால் மக்கள் பீதியடைந்தனர். 

Share this Video

உத்தரபிரதேசம், பிஜ்னூர் மாவட்டம் நங்கல் சோதி கிராமத்தில் தொடர் மழையால், ராட்சத முதலை ஒன்று கிராமத்தில் குடியிருப்பு பகுத்திகுள் புகுந்தது. ஒரு மக்கள் முதலையை கண்டு தெரித்து ஓடிய வண்ணமும், மறுபுறம் மக்கள் முதலையை விரட்டிவாரும் உள்ள வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

Related Video