Vikram Lander தரையிறங்கப் போகும் சவாலான கடைசி 15 நிமிடங்கள்! நடக்கப்போவது என்ன?

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் கனவு திட்டமான சந்திரயான் 3 23ம் தேதி மாலை நிலவில் தரையிரங்கவுள்ள நிலையில், கடைசி 15 நிமிடங்கள் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

First Published Aug 22, 2023, 9:34 AM IST | Last Updated Aug 22, 2023, 9:34 AM IST

"ஆகஸ்ட் 23 ஆம் தேதி, சந்திரயான்-3 நிலவில் தரையிறங்குவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பு, லேண்டர் தொகுதியின் ஆரோக்கியம் மற்றும் நிலவில் உள்ள நிலைமைகளின் அடிப்படையில் அந்த நேரத்தில் தரையிறக்குவது சரியானதா இல்லையா என்பது குறித்து முடிவெடுப்போம்" என இஸ்ரோ இயக்குனர் நிலேஷ் எம். தேசாய் கூறியுள்ளார்.

Video Top Stories