கான்பூரில் ரோடு ஷோ நடத்திய முதல்வர் யோகி ஆதித்யநாத்!

Yogi Adityanath In Kanpur Roadshow : கான்பூரில் உள்ள சிசாமாவ் சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அந்த பகுதியில் முதல்வர் யோகி ஆதித்யநாத் பிரச்சாரம் மேற்கொண்டார்.

First Published Nov 16, 2024, 6:30 PM IST | Last Updated Nov 16, 2024, 6:30 PM IST

Yogi Adityanath In Kanpur Roadshow : உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடைபெற உள்ள இடைத்தேர்தலை முன்னிட்டு அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கான்பூரில் உள்ள சிசாமாவ் என்ற இடத்தில் நடைபெற்ற ரோட் ஷோவில் பங்கேற்றார். இதில் மகிளா மோர்ச்சாவைச் சேர்ந்த 500 பெண்கள் பங்கேற்றனர். பிறகு முதல்வர் யோகியின் பொதுக்கூட்டம் அலிகார் மாவட்டத்தின் கைர் சட்டமன்றத் தொகுதியில் மாலை 3 மணிக்கு பிரமாண்டமாக நடைபெற்றது.

Video Top Stories