Watch : ''ராம நவமி'' - பூரி கடற்கரையில் சுதர்சன் கைவண்ணத்தில் அழகான மணல் சிற்பம்!
இன்று ராம நவமி திருநாளையொட்டி, பூரி கடற்கரையில் மணல் சிற்பக் கலைஞர் சுதர்தன் பட்நாயக் அழகான ராமர் சிற்பத்தை மணலில் வடித்துள்ளார். அந்த மணல் சிற்பத்துடன், சுதர்சனின் மகள் சான்வி பாடல்கள் கேட்போரையும், காண்போரையும் தெய்வீகத்தில் ஆழ்த்துகிறது.

Scroll to load tweet…