ஜோஷிமத் நிலச்சரிவுக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படும் என்டிபிசி திட்டம்

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஜோஷிமத் நகரில் கடந்த சில நாட்களாக நடக்கும் நிலச்சரிவுக்கு என்டிபிசி நீர் மின்சாரத் திட்டம் முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. 

Share this Video

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஜோஷிமத் நகரில் கடந்த சில நாட்களாக நடக்கும் நிலச்சரிவுக்கு என்டிபிசி நீர் மின்சாரத் திட்டம் முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. நிலச்சரிவு, பூமி பிளவு, வீடுகளில் விரிசல் காரணமாக ஆயிரக்கணக்காண மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலச்சரிவையடுத்து, என்டிபிசி சார்பில் நடந்து வரும் அனைத்துப் பணிகளும் மறு உத்தரவு வரும்வரை நிறுத்தப்பட்டுள்ளன.

Related Video