டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா கடும் கண்டனம்.

Share this Video

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா கடும் கண்டனம்.

கேஜ்ரிவால் ஒரு கோழை என்றும், சட்டசபையில் பதுங்கி கருத்துக்களை தெரிவிக்கும் அவர், வெளிப்படையாக பேச வேண்டும் என்றார். இல்லாவிடில், மனிஷ் சிசோடியா போன்று அவர் மீதும் வழக்கு தொடரப்படும் எனவும் ஹிமந்தா பிஸ்வா சர்மா எச்சரித்தார்.

Related Video