Watch : வாக்குச்சாவடி முன்பு பிறந்தநாள் கொண்டாடிய பாஜக வேட்பாளர்!

வாக்குச்சாவடி முன்பு பாஜக வேட்பாளர் பூர்னேஷ் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடினார். இதில் அனைத்து கட்சி தொண்டர்களும் கலந்துகொண்டனர்.
 

Share this Video

கர்நாடக தேர்தல் விறு விறு வாக்குப்பதிவுக்கு மத்தியில் பாஜக வேட்பாளர் பூர்னேஷ், வாக்குச்சாவடி முன்பாக கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடினார். இவர், சிக்கமகளூரு மாவட்டம் முடிகெரே தாலுக்காவின் கொட்டிகெஹாரா தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடுகிறார். இவரது பிறந்தநாள் நிகழ்ச்சியில் பாஜக, ஜேடிஎஸ், காங்கிரஸ் தொண்டர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.

Related Video