Asianet News TamilAsianet News Tamil

Viral Video | மூதாட்டியை மடியில் அமர வைத்துக்கொண்ட அமைச்சர்! - தெலங்கானாவில் சுவாரஸ்யம்

தெலுங்கானாவின் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மல்லா ரெட்டி, மூதாட்டியை தனது மடியில் அமர வைத்துக்கொண்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

First Published Oct 28, 2023, 10:34 AM IST | Last Updated Oct 28, 2023, 10:34 AM IST

தெலுங்கானாவின் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மல்லா ரெட்டி, உலக இதய தினத்தையொட்டி நடைபெற்ற பிரச்சார நிகழ்வின் போது மூதாட்டியை தனது மடியில் அமர வைத்துக்கொண்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இவர், இதுபோன்று பல்வேறு குறும்புத்தனமான செயல்களுக்கு பெயர்பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Video Top Stories