ஆக்ரோஷமாக தாக்கிக்கொண்ட நாய், பாம்பு - இறுதியில் நடந்த சோகம்

கர்நாடக மாநிலம் தார்வாட் புறநகர் பகுதியில் உள்ள பண்ணையில் நாகப்பாம்புக்கும், நாய்க்கும் இடையே நடக்கும் சண்டை வீடியோ வைரலாகி வருகிறது.

Share this Video

கர்நாடகா மாநிலம் தார்வாட் புறநகரில் உள்ள பண்ணையில் நாகப்பாம்புக்கும், நாய்க்கும் இடையே சண்டை போடும் வீடியோ வைரலாகி வருகிறது. நாயும், பாம்பும் ஒன்றை ஒன்று ஆக்ரோஷமாக தாக்கிக் கொண்ட நிலையில், இறுதியில் பாம்பும், நாயும் சண்டையில் காயமடைந்து இரண்டும் இறந்தன. நாய் - நாகப்பாம்பு சண்டையிடும் காட்சியை ஒருவர் தனது செல்போனில் படம்பிடித்து தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Related Video