PM Modi : பிரதமர் மோடி பிறந்தநாள் ; ஆழ்கடலினுள் இருந்து வாழ்த்து தெரிவித்த ஸ்கூபா டைவர்கள்!

பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது 72வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

Share this Video

பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது 72வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். உள்ளூர் தலைவர்கள் முதல் உலகத் தலைவர்கள் வரை பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். லக்‌சத்தீவில் ஆழ்கடல் நீர்மூழ்கி வீரர்கள் கடலுக்கு அடியில் பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து பேனர வைத்து வாழ்த்து தெரிவித்தனர்.

Related Video