Viral Video : சிக்கிம் பனிச்சரிவில் சிக்கிய சுற்றுலா பயணிகள்! 7 பேர் பலி! 23 பேர் மீட்பு!

சிக்கிமில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 23பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
 

First Published Apr 5, 2023, 11:37 AM IST | Last Updated Apr 5, 2023, 11:37 AM IST

சிக்கிமில் சுற்றுலா சீசனையொட்டி ஏராலமான மக்கள் வருகின்றனர். இந்நிலையில், கடும் பனிப்பொழிவு காரணமாக சாங்கு பகுதி அருகே ஜவஹர்லால் நேரு சாலையின் 15-வது மைல்கல் பகுதியில் நேற்று திடீரென பனிச்சரிவு ஏற்பட்டது. இதில் 20க்கும் மேற்பட்ட பயணிகள் சிக்கிக்கொண்டனர். இவர்களில் 7 பேர் உயிரிழந்தநிலையில் மீட்கப்பட்டனர். 23 பேர் உயிருடன் மீட்கப்பட்டு அருகேயுள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

Video Top Stories