Exclusive விமானம் தாங்கி போர் கப்பல்களை உருவாக்கும் கொச்சின் கப்பல் கட்டும் தளம்!
உலகில் 5 நாடுகளுக்கு மட்டுமே இவ்வளவு பெரிய விமானம் தாங்கி போர்க்கப்பல்களை உருவாக்கும் திறன் உள்ளது. கொச்சி கப்பல் கட்டும் தளம் மூலம் இந்தியாவும் அந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
உலகில் 5 நாடுகளுக்கு மட்டுமே இவ்வளவு பெரிய விமானம் தாங்கி போர்க்கப்பல்களை உருவாக்கும் திறன் உள்ளது. கொச்சி கப்பல் கட்டும் தளம் மூலம் இந்தியாவும் அந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளது. கொச்சி கப்பல் கட்டும் தள முதல்வர் மது எஸ் நாயர்வுடன் சிறப்பு நேர்காணல்!