Watch : மாணவன் போல் சீறுடையில் வந்து நல்லாசிரியர் விருது பெற்ற ராமச்சந்திரன்!
தமிழகத்தைச் சேர்ந்த ஆசிரியர் ராமச்சந்திரன், அரசுப்பள்ளி சீருடையிலேயே வந்து தேசிய நல்லாசிரியர் விருது பெற்றுக்கொண்டார்.
ஆசிரியர் தினத்தின்று, கற்பித்தலில் தனிச்சிறப்புடன் விளங்கும் ஆசிரியர்களை கவுரவிக்கும் வகையில், மத்திய கல்வி அமைச்சகத்தின் பள்ளிக்கல்வித் துறை சார்பில், நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது. தமிழகத்தின் சார்பில் தேர்வுசெய்யப்பட்ட ஆசிரியர் ராமச்சந்திரன், அரசுப்பள்ளி சீருடையிலேயே வந்து தேசிய நல்லாசிரியர் விருது பெற்றுக்கொண்டார்.