
Ayodhya City
Ram Temple Open | வரும் திங்கட்கிழமை அயோத்தியில் ராமர் கோவில் திறப்பையொட்டி பல்வேறு மாநிலங்களில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அனைத்து மாநிலங்களிலும் மத்திய அரசு அலுவலகங்களில் பாதி வேலைநாள் அறிவிக்கப்பட்டுள்ளது.
Ram Temple Open | வரும் திங்கட்கிழமை அயோத்தியில் ராமர் கோவில் திறப்பையொட்டி பல்வேறு மாநிலங்களில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அனைத்து மாநிலங்களிலும் மத்திய அரசு அலுவலகங்களில் பாதி வேலைநாள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அயோத்தி நகரம் முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது. திரளான மக்கள் அயோத்தி நகருக்கு வந்த வண்ணம் உள்ளனர்.