1978ல் இந்திரா காந்தி, 2023ல் பிரியங்கா காந்தி: பாட்டியைப் போல் சிருங்கேரி மடத்துக்கு வந்த பேத்தி!

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியைப் போலவே காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பிரியங்கா காந்தியும் சிருங்கேரி சாரதாம்பா கோயிலுக்குச் சென்றார்.
 

Share this Video

கர்நாடக தேர்தலையொட்டி மாநிலத்தில் சுற்றுப்பயனம் மேற்கொண்டுள்ள பிரியங்கா காந்தி, தீவிர பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார். சிக்மகளூரு சென்ற அவர், அங்குள்ள சிருங்கேரி சாராதாம்பா கோவிலுக்கு சென்றார், மடத்தில் சாரதாம்பா மற்றும் குருவை தரிசனம் செய்து நரசிம்மவனத்தில் உள்ள கிரிஸ்ரீ விதுசேகர ஸ்ரீ-யிடம் ஆசி பெற்றார்.

Related Video