Watch : மைசூரு ஓட்டலில் தோசை ஊற்றிய பிரியங்கா காந்தி வத்ரா!!

பிரியங்கா காந்தி வத்ரா இன்று மைசூரில் இருக்கும் மைலாரி ஓட்டலில் தோசை ஊற்றினார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
 

Share this Video

கர்நாடகா மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு இருக்கும் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா இன்று மைசூரில் இருக்கும் மைலாரி ஓட்டலில் காலை உணவாக தோசை மற்றும் இட்லி சாப்பிட்டார். பின்னர், அதே ஓட்டலில் தோசை ஊற்றினார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

Related Video