Watch : தாய் ஹீராபென்னை சந்தித்து நலம் விசாரித்தார் பிரதமர் மோடி!

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருக்கும் யுஎன் மேத்தா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தனது தாய் ஹீராபென்னிடம் பிரதமர் மோடி நேரில் நலம் விசாரித்தார்.
 
Share this Video

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருக்கும் யுஎன் மேத்தா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தனது தாய் ஹீராபென்னிடம் பிரதமர் மோடி நேரில் நலம் விசாரித்தார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

Related Video