மைனர் பெண்ணை இரு ஆண்டுகளாக அடைத்து வைத்து பாலியல் கொடுமை! - ஞானநந்தா ஆசிரமத்தில் அதிர்ச்சி!

விசாகபட்டினம் ஞானநந்தா ஆசிரமத்தில்  தன்னைத்தானே கடவுள் என கூறிக்கொண்டவர், 15 வயது மைனர் பெண்ணை இரண்டு ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

First Published Jun 20, 2023, 1:45 PM IST | Last Updated Jun 20, 2023, 1:45 PM IST

ஆந்திரபிரதேச மாநிலம், விசாகபட்டினத்தில் ஞானநந்தா ஆசிரமம் உள்ளது. இங்கு, தன்னைத்தானே கடவுள் என கூறிக்கொண்டவர், 15 வயது மைனர் பெண்ணை இரண்டு ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்ததாக, அங்கிருந்து தப்பி வந்த பெண் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் ஆந்திர போலீசார் அந்த சாமியாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
 

Video Top Stories