Watch : புதிய நாடாளுமன்ற கட்டிட மேற்கூரையில் 20 அடி உயர தேசிய சின்னம் அமைப்பு! - பிரதமர் மோடி திறப்பு!
புதிய நாடாளுமன்ற கட்டிட மேற்கூரையில் 20 அடி உயரமான பிரம்மாண்ட தேசிய சின்னம அமைக்கப்பட்டுள்ளது. அதனை பிரதமர் மோடி இன்று காலை திறந்து வைத்தார்.
டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டிட கட்டுமானப்பபணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதையொட்டி நாடாளுமன்ற கட்டிடத்தின் மேல்கூரையில் 20 அடி உயரம் உள்ள மிக பிரம்மாண்ட தேசிய சின்னம் அமைக்கப்பட்டுள்ளது, அதனை பிரதமர் மோடி இன்று காலை திறைந்துவைத்தார்.
இந்த பிரம்மாண்ட தேசிய சின்னம் 6.5 மீ உயரம் மற்றும் 9500 கிலோ எடையுடன் வெண்கலத்தால் செய்யப்பட்டுள்ளது.