Karnataka Election 2023 : பெங்களூருவில் பிரதமர் மோடி! - சாலையில் ஜெய் மோடி கோஷத்துடன் ஆர்ப்பரிக்கும் கூட்டம்!

பிரதமர் மோடி இன்று பெங்களூருவில் சுமார் 26 மணி நேர ரோடு ஷோ நடத்துகிறார்.

Share this Video

கர்நாடகா தேர்தலை முன்னிட்டு, பிரதமர் மோடி இன்று பெங்களூருவில் சுமார் 26 மணி நேர ரோடு ஷோ நடத்துகிறார். சாலை முழுவதும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. வழி நெடுங்கிலும் மக்கள் ஜெய் மோடி கோஷத்துடன் பிரதமர் மோடியை வரவேற்று வருகின்றனர். பெங்களூரில் பிரதமர் மோடிக்கு மக்கள் மலர் தூவி வரவேற்பு அளித்தனர். மோடியை வரவேற்க பஜ்ரங் தளம் அமைப்பைச் சேர்ந்தவர்கள் அனுமனைப் போன்று ஆடை அணிந்து, மோடியின் பதாகைகளை ஏந்தி பாரத் மாதாகி ஜே என்று கோஷம் எழுப்பினர்.

Related Video