டெல்லியில் பிரம்மாண்டமான பாரத் மண்டபம்! பிரதமர் மோடி திறந்து வைத்தார்!

டெல்லியில் சர்வதேச கண்காட்சி மற்றும் மாநாடுகள் நடத்துவதற்கான ஐஇசிசி வளாகத்தை பிரதமர் மோடி புதன்கிழமை திறந்தவைத்தார். இந்த விழாவில் ஐஇசிசி வளாகத்திற்கு 'பாரத் மண்டபம்' என்ற புதிய பெயரும் சூட்டப்பட்டுள்ளது.

First Published Jul 26, 2023, 7:48 PM IST | Last Updated Jul 26, 2023, 7:48 PM IST

டெல்லியில் சர்வதேச கண்காட்சி மற்றும் மாநாடுகள் நடத்துவதற்கான ஐஇசிசி வளாகத்தை பிரதமர் மோடி புதன்கிழமை திறந்தவைத்தார். இந்த விழாவில் ஐஇசிசி வளாகத்திற்கு 'பாரத் மண்டபம்' என்ற புதிய பெயரும் சூட்டப்பட்டுள்ளது.

Video Top Stories