உணவு பதப்படுத்தும் நிறுவனங்களுக்கு ரூ.380 கோடி மதிப்பில் மூலதன உதவி! - பிரதமர் மோடி!

பிரதமரின் மைக்ரோ உணவு பதப்படுத்தும் நிறுவனங்களின் திட்டத்தின் கீழ் சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமான சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு சுமார் 380 கோடி மதிப்பில் விதை மூலதன உதவியை பிரதமர் மோடி வழங்கினார்.
 
First Published Nov 3, 2023, 1:07 PM IST | Last Updated Nov 3, 2023, 1:07 PM IST

பிரதமரின் மைக்ரோ உணவு பதப்படுத்தும் நிறுவனங்களின் திட்டத்தின் கீழ் சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமான சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு சுமார் 380 கோடி மதிப்பில் விதை மூலதன உதவியை பிரதமர் மோடி வழங்கினார்.
 
Video Top Stories