தேசிய மாணவர் படை அணிவகுப்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி!
டெல்லியில் உள்ள கரியப்பா மைதானத்தில் நடைபெற்ற தேசிய மாணவர் படை (NCC) அணிவகுப்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொண்டார்.