Exclusive : வந்தே பாரத் ரயிலின் முன்னோடி! சுதான்ஷூ மணியுடன் ஓர் சிறப்பு சந்திப்பு!

வந்தேபாரத் ரயிலை வடிவமைத்த இன்டக்ரல் கோச் ஃபேக்ட்ரியின் முன்னாள் பொதுமேளார் சுதான்ஷூ மணியுடன் ஓர் சிறப்பு நேர்காணல் உங்களுக்காக.
 

First Published May 7, 2023, 3:26 PM IST | Last Updated May 7, 2023, 3:26 PM IST

வான்வெளி போக்குவரத்திற்கு அடுத்தபடியாக அதிவிரைவு சேவையாக இன்றைய வந்தே பாரத் ரயில் உருவெடுத்துள்ளது. நாட்டின் முக்கிய நகரங்களுக்கு இடையே வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கப்பட்டு வருகிறது. பல்வேறு இன்னல்களை கடந்து தன் சாதனை பயனம் கண்முன்னே ஓடுவதாக கூறுகிறார் சுதான்ஷூ மணி. முழு பேட்டியை இங்கே காணுங்கள்!
 

Video Top Stories