Exclusive : இயற்பியல் பேராசிரியர் சி.எஸ்.உன்னிகிருஷ்ணன் முன்வைக்கும் அறிவியல் கோட்பாடுகள்!

டாடா இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபண்டமெண்டல் ரிசர்ச்சின் இயற்பியல் பேராசிரியர் பி. உன்னிகிருஷ்ணன் முன்வைக்கும் அறிவியல் கோட்பாடுகள் குறித்த ஏசியாநெட் நியூஸ்-ன் பிரத்தியேக நேர்காணல்
 

Share this Video

ஏசியாநெட் நியூஸ் டயலாக் நிகழ்ச்சியில் சமூகத்தின் மிகப்பெரிய ஆளுமைகளை அடையாளப்படுத்துகிறது. இன்றைய நிகழ்ச்சியில் டாடா இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபண்டமெண்டல் ரிசர்ச்சின் இயற்பியல் பேராசிரியர் பி. உன்னிகிருஷ்ணன் கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் அவர் முன்வைத்த அறிவியல் கோட்பாடுகள் மற்றும் காஸ்மிக் சார்பில் கொள்கை குறித்தும் விளக்கம் அளித்துள்ளார். அதன் முழு வீடியோ உங்களுக்காக.

Related Video