One Rank One Pension திட்டத்தில் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு மார்ச் 15க்குள் பணம்!

முன்னாள் ராணுவ வீரர்கள் தங்கள் உயிர் சான்றிதழை அருகிலுள்ள வங்கி அல்லது குறிப்பிட்ட போர்ட்டலில் அப்டேட் செய்துவிட்டால் இந்த மாதம் மார்ச் 15ம் தேதிக்குள் வந்து விடும் என பாதுகாப்புதுறை வங்கி கணக்கு அதிகாரி ஜெயசீலன் தெரிவித்துள்ளார். 

First Published Mar 6, 2023, 10:51 AM IST | Last Updated Mar 6, 2023, 10:51 AM IST

முன்னாள் ராணுவ வீரர்கள் தங்கள் உயிர் சான்றிதழை அருகிலுள்ள வங்கி அல்லது குறிப்பிட்ட போர்ட்டலில் அப்டேட் செய்துவிட்டால் இந்த மாதம் மார்ச் 15ம் தேதிக்குள் வந்து விடும் என பாதுகாப்புதுறை வங்கி கணக்கு அதிகாரி ஜெயசீலன் தெரிவித்துள்ளார். 

Video Top Stories