Nirmala Sitharaman: நிதித்துறை அமைச்சராக முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார் நிர்மலா சீதாராமன்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான புதிய அரசு கடந்த 9ம் தேதி பொறுப்பேற்றுக் கொண்ட நிலையில், நிதித்துறை அமைச்சராக நிர்மலா சீதாராமன் இன்று முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார்.

Share this Video

அண்மையில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணி கட்சிகள் பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து கடந்த 9ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான புதிய அமைச்சரவை பொறுப்பேற்றுக் கொண்டது.

அந்த வகையில் மத்திய அமைச்சராக மீண்டும் உறுதியேற்றுக் கொண்ட நிர்மலா சீதாராமன் இன்று நிதித்துறை அலுவலகத்தில் முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார்.

Related Video