எரிவாயு சிலிண்டர்கள் அடுத்தடுத்து வெடித்து சிதறின.. குஜராத்தில் லாரி விபத்துக்குள்ளானதில் நடந்த சம்பவம்..! வீடியோ
எரிவாயு சிலிண்டர்கள் அடுத்தடுத்து வெடித்து சிதறின.. குஜராத்தில் லாரி விபத்துக்குள்ளானதில் நடந்த சம்பவம்..! வீடியோ
இன்று அதிகாலை குஜராத், சூரத்தில் எல்பிஜி சிலிண்டர்கள் நிறைந்த மினி டிரக் கவிழ்ந்ததில் பல சிலிண்டர்கள் வெடித்தன.
விபத்து நடந்த இடத்திற்கு அருகிலுள்ள பள்ளி பேருந்தில் இருந்த குழந்தைகள் பஸ் தீ பிடிப்பதற்குள் சற்று நேரத்தில் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
காயங்கள் அல்லது உயிரிழப்புகள் எதுவும் ஏற்பட்டதாக செய்திகள் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.