Viral Video : ஊருக்குள் புகுந்த சிங்கம்! - விரட்டியடித்த நாய்கள்... வைரல் வீடியோ.!

குஜராத்தின் கிர் பகுதிக்கு அருகே ஊருக்குள் புகுந்த சிங்கத்தை, அங்கிருந்த சில நாய்கள் விரட்டியடித்தன.

Share this Video

குஜராத் மாநிலம், கிர் வனப்பகுதியிலிருந்து அவ்வப்போது வனவிலங்குகள் ஊருக்குள் நடமாடி வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் இரவு நேரங்களில் யாரும் தனியாக வெளியே வருவதில்லை. நேற்று ஊருக்குள் புகுந்த ஒரு சிங்கத்தை அப்பகுதியில் இருந்த சில நாய்கள் ஒன்று சேர்ந்து குறைத்தபடி விரட்டியது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ பதிவுகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது. 

Related Video