ரணகளமான கல்யாண வீடு.. இதெல்லாம் ஒரு காரணமா..? தாறுமாறாக அடித்து கொண்ட வீடியோ..

பாட்டு கச்சேரி ஏற்பாடு செய்யவில்லை என மது போதையில் இருந்த மாப்பிள்ளை வீட்டார் இரு தரப்பினரும் கடுமையாக மோதிக்கொண்டனர்.

Share this Video

தெலுங்கானா :சூரியாபேட்டையில் உள்ள தொகராய் என்னும் கிராமத்தில் நேற்று முன்தினம் மாலை திருமண அழைப்பு ஒன்று நடைபெற்றது. இதில் மாப்பிள்ளை அழைப்பிற்க்காக பாட்டு கச்சேரி ஏற்பாடு செய்யவில்லை என மது போதையில் இருந்த மாப்பிள்ளை வீட்டார் இரு தரப்பினரும் கடுமையாக மோதிக்கொண்டனர்.

Related Video