Watch : மங்களூர் குக்கர் குண்டு வெடிப்பு! - முக்கிய சிசிடிவி காட்சி வெளியீடு!

குக்கர் குண்டு வெடிப்பிற்கு முன்பு முகமது ஷாரிக் பேருந்து நிறுத்தம் அருகில் நின்று கொண்டிருப்பதும், தொப்பி அணிந்த படி பையுடன் செல்லும் காட்சி சிசிடிவியில் பதிவாகி உள்ளது. அதனை காவல்துறையினர் கைப்பற்றி உள்ளனர்.

Share this Video

மங்களூர் குக்கர் குண்டுவெடிப்பு சம்பவம்: கைதான முகமது ஷாரிக்கிற்கு சிம்கார்டு வாங்கி கொடுத்த பள்ளி ஆசிரியர் சுரேந்திரனை மங்களூருக்கு அழைத்து சென்றது கர்நாடக காவல்துறை.

காயத்துடன் முகமது ஷாரிக் மங்களூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவரை அடையாளம் காட்டுவதற்காக பள்ளி ஆசிரியர் சுரேந்திரனை கர்நாடகா காவல்துறையினர் மங்களூருக்கு அழைத்து சென்றுள்ளனர்.

மேலும், குக்கர் குண்டு வெடிப்பிற்கு முன்பு முகமது ஷாரிக் பேருந்து நிறுத்தம் அருகில் நின்று கொண்டிருப்பதும், தொப்பி அணிந்த படி பையுடன் செல்லும் காட்சி சிசிடிவியில் பதிவாகி உள்ளது. அதனை காவல்துறையினர் கைப்பற்றி உள்ளனர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

Related Video