Live : விண்ணில் பாய்கிறது PSLV C57 - Aditya L1 செயற்கைகோள்! நேரலை!

சந்திரயான் 3 வெற்றிக்குப் பிறகு, சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா எல்1 என்ற விண்கலத்தை இஸ்ரோ அனுப்புகிறது. இன்று காலை 11.50 மணிக்கு ஸ்ரீ ஹரிகோட்டாவில் இருந்து PSLV C57 ராக்கெட் மூலம் Aditya L1 விண்கலம் விண்ணில் பாய்கிறது.
 
First Published Sep 2, 2023, 11:24 AM IST | Last Updated Sep 2, 2023, 11:24 AM IST

சந்திரயான் 3 வெற்றிக்குப் பிறகு, சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா எல்1 என்ற விண்கலத்தை இஸ்ரோ அனுப்புகிறது. இன்று காலை 11.50 மணிக்கு ஸ்ரீ ஹரிகோட்டாவில் இருந்து PSLV C57 ராக்கெட் மூலம் Aditya L1 விண்கலம் விண்ணில் பாய்கிறது.

Aditya L1 விண்கலம் 1,475 கிலோ எடை கொண்டது. பூமியில் இருந்து 1.5 மில்லியன் கி.மீ. தூரம் கொண்ட சூரியனின் லெக்ராஞ்சியன் புள்ளி 1-இல் நிலைநிறுத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.