Exclusive: IT தொழில்நுட்பம் வேண்டாம் என்ற கேரளா, இன்று IT துறையில் முன்னோடி- பேராசிரியர் இ.பாலகுருசாமி!

ஏசியாநெட் நியூஸ்-ன் 'டயலாக்' நிகழ்சி, சமூகம் மற்றும் நாட்டிற்காக பங்காற்றிய ஆளுமைகளை வெளிஉலகத்திற்கு அடையாளம் காட்டுகிறது. இம்முறை அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும், பேராசிரியருமா இ.பாலகுருசாமி அவர்கள் கலந்துகொண்டார். 
 

Share this Video

ஏசியாநெட் நியூஸ்-ன் 'டயலாக்' நிகழ்சி, சமூகம் மற்றும் நாட்டிற்காக பங்காற்றிய ஆளுமைகளை வெளிஉலகத்திற்கு அடையாளம் காட்டுகிறது. இம்முறை அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும், பேராசிரியருமா இ.பாலகுருசாமி அவர்கள் கலந்துகொண்டார். தொழில்நுட்பத்துறை குறித்த பல்வேறு கேள்விகளுக்கு மிக எளிமையான முறையில பதிலளித்துள்ளார். முழு வீடியோவையும் இங்கே காணுங்கள்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

Related Video