வயநாட்டில் மீட்புப் பணியை முடித்துச் செல்லும் ராணுவத்திற்கு பிரியாவிடை!

இந்திய ராணுவ நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாட்டில் மீட்பு மற்றும் புனரமைப்புப் பணிகளை நிறைவு செய்துள்ளது. ராணுவத்துக்கு அங்கிருக்கும் மக்கள் உற்சாகமான பிரியாவிடை அளித்து வழியனுப்பியுள்ளனர்.

Share this Video

இந்திய ராணுவ நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாட்டில் மீட்பு மற்றும் புனரமைப்புப் பணிகளை நிறைவு செய்துள்ளது. ராணுவத்துக்கு அங்கிருக்கும் மக்கள் உற்சாகமான பிரியாவிடை அளித்து வழியனுப்பியுள்ளனர். கொச்சி மக்கள் தொடர்பு அதிகாரி (PRO) வீரர்கள் காட்டிய துணிச்சல் மற்றும் சுயநலமற்ற சேவைக்கு பாராட்டு தெரிவித்தார். வயநாடு மக்கள் "பாரத் மாதா கி ஜெய்" என்று கோஷமிடும் வீரர்களை வழியனுப்பினர்.

Related Video